About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Wednesday, April 6, 2011

விண்வெளி, காலநிலை, வளிமண்டலவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகின் மிகச் சிறந்த இடம்! அசாத்திய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் நிர்மாணம்



இது நோர்வேயில் உள்ள ஸவல்பார்ட் தீவு. கிறீன்லாந்துக்கும், வட துருவத்துக்கும் இடையில் இந்தத் தீவு அமைந்துள்ளது.

உலகிலேயே மிகவும் சுத்தமான மற்றும் தெளிவான வளிமண்டலப் பிரதேசம் உள்ள இடம் இதுவாகும்.

அத்தோடு விண்வெளி, காலநிலை மற்றும் வளிமண்டல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகிலேயே மிகச் சிறந்த இடம் இதுவென்றே கருதப்படுகின்றது.

இங்கு தற்போது பல விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment